உன்னை எனக்காக தரும்பொழுது..
நான் உனக்காக என் உயிரை தர மாட்டேனா??
நம் காதல்!! இந்த பிரபஞ்சத்தில் முதல் காதல் இல்லைதான்...
அவர்களும் காதலித்தார்கள்..
அவைகளும் காதலித்தன..
நாமும் காதலித்தோம்..
மிகச் சாதாரனமாய்..
நான் மஜ்னு அல்ல எனை நானே கொல்ல..
ஒற்றை வரியில்..நான் காவிய காதலனும் இல்லை..
ஆனால் பெண்ணே....
நீ உன்னை எனக்காக தரும்பொழுது..
நான் உனக்காக என் உயிரை தர மாட்டேனா??
No comments:
Post a Comment