Saturday, October 10, 2009

என் முதல் முகவரி ... www.askmewhy.com

இன்று இரவு சுமார் 12:48 மணிக்கு ஒரு திடீர் சிந்தனை. ஒரு வலை பதிவு இணைய தளத்தை தொடங்கலாமே என்று...பல்வேறு சிந்தனைகளுடன் நான் கவிழிந்து கிடந்தேன்.
வழக்கம் போல் தூக்கம் இல்லை.
தொ.க பெட்டியில் ஆங்கில திரைப்படம் ஓடி கொண்டு இருந்தது, அதிலும் மனம் லைக்கவில்லை. மனதில் ஆயிரம் கேள்விகள்??? அத்தனையும் விடை அறிய கேள்விகள்..

என்னால் முடியுமா?
எப்படி முடியும்?
எங்கு தொடங்குவது?
பணம் ?

இப்படியாக பல கேள்விகள்...யோசித்தவாறே ...

இறுதியில் ஒரு பேரும் வைத்துவிட்டேன்...

www.askmewhy.com..... பார்க்கலாம் எங்கே போய் முடியும் என்று?

No comments: