Sunday, January 9, 2011

மன்மதன் அம்பு பார்த்து ஏனக்கு தோன்றியதில் சில வரிகள் இங்கே...

1. இன்னுமா கமல் கதை எழுதுவதை முயற்சி செய்ய வேண்டும்?
2. ரவிகுமாரை துறந்து ஏன் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது?
3. சந்தேகமே இல்லாமல் படம் குப்பை, என்று உணரும் திறன் கமல்லுகு குறைத்துவிட்டதா?
4. நாடகம் பார்க்க தொலைத்த சமகால தமிழனுக்கு, ஒரு மோசமான நாடகம் பார்க்க கொடுத்தாரா கமல் ?


பணத்தை தொலைத்து,நேரம் வீணடித்து, ஒரு குப்பை தொட்டியை கடக்கவைத்த கமலுக்கு ஒரு உன்னைமையான ரசிகனின் நன்றிகள்..

No comments: