Thursday, June 19, 2008

எங்கே தொலைவேன்.....

கலங்குகின்றேன்....
கேள்விகள்,பதில்கள்,எண்ணங்கள்...
வந்து மறையும் முன்பே.
வந்த திசையை பார்க்கிறேன்...எத்தனை...எத்தனை...
காயங்கள்
நஷ்டங்கள்
துயரங்கள்
இன்பங்கள்
பார்த்தவரை போதும் என்று....
திரும்புகையில்...
மீண்டும் ஒரு முறை பார்த்து சிரிக்கிறதுவாழ்க்கை....
நம்பிக்கையுடன்.................
..................இம்ரான்

No comments: