இந்த புத்தாண்டு முதல் குடிக்க மாட்டேன் என
சபதமிட சொன்னால் மனைவி
நானும் சரி என்றேன்.
ஆட்டம் முடிந்து வீடு திரும்பி
துயில் ஏழுந்து மூத்திரம் கழித்துவிட்டு வந்தவனின்
சட்டையை பிடித்து?
உன் மூத்திரத்தில் 5000 'தின் நெடி வருகிறது என்று கேட்டாள்...
அதிர்ந்தேன் !!
என்ன வென்று சொல்ல இந்த மனைவிமார்களின் மோப்ப சக்தியை..
ஒரு ஆர்வத்தில் நண்பனிடம் சொன்னேன்..
நீரா ராடியவை பார்க்கவேண்டும் யென்று.
சிபிஐ துரத்தும் பரவால்லையா ? என்றான்
அமைதிஆகிவிடேன்....
நண்பன் சொன்னான்..
மாப்பள நம்மக்கு சிங்கள் டீகே வக்கில்லே
இவிங்க எப்படி கோடிகள அடிகிராணுவ யென்று..
நம்புங்கள் சொன்னவன் பெயர் ஆ.ராசா (நீங்கள் நினைப்பது அல்ல)
நித்தியானந்த சாமியை சந்திக்க போகும் முன் கடை பிடிக்க வேண்டியவை.....
1.கேமரா கண்டிப்பாக அனுமதியில்லை(அதை அவர் ஆட்களே பர்துகொள்வர்கள்) .
2. கால் தடுக்கி சாமியார் மேல் விழுந்தாலும் கமெராவில் பதிவாகலாம் ஜாக்கிரதை (ரஞ்சிதாவுக்கு இப்படி தான் நடந்ததாம்).
3. பாதாம், பிஸ்தா,சிட்டு குருவி லேகியம் போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தவிர்க்க வேண்டும்.(அது சாமிக்கும் , ரஞ்சிக்கு மட்டும்)
4. தலை மயிருக்கு கண்டிப்பா சாயம் பூச கூடாது.(ரஞ்சி கோபித்து கொள்வார்)
கடைசியாக - சாமிக்கு "சவுதி அரேபியாவில் " வேலை வாங்கி கொடுப்பவருக்கு அனுமதி இலவசம் ( ஹி ஹி ஹி ஹி )
புதிய சாதிகள்
உண்டெனில்
இவ்வாறு வரையறுக்கலாம்,
வாய்ப்பு கிடைக்காதவன் - விமர்சகன்
வாய்ப்பு கிடைத்தவன் - சந்தர்பவாதி
மூன்றாம் சாதி
கண் திறந்து வாய் பிளந்து
கை தட்டி ஏமாறும் சாதி
தமிழன் சாதி - கோமாளி சாதி
1 comment:
real man how come u known all this stuff hats off........keep on rock &rollllllllllllllll........
Post a Comment